×

நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தாயார் லீலாவதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தாயார் லீலாவதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உதயச்சந்திரன் தாயார் லீலாவதி மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தாயார் மறைவால் வாடும் உதயச்சந்திரன், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தாயார் லீலாவதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Finance Secretary ,Udhayachandran ,Leilavati ,Chief Minister ,MJ. G.K. ,Stalin ,Chennai ,Chief Minister Municipality of Finance Secretary ,Leelawati ,G.K. Stalin ,Udhyachandran ,Leelavati ,Finance ,Leilavathi ,B.C. G.K. Stalin ,
× RELATED ஓய்வூதிய திட்டம்: நிதித்துறை செயலாளர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை